Treasury accounting Wipro

img

கருவூல கணக்குத்துறையை விப்ரோ கார்பரேட்

கருவூல கணக்குத்துறையை விப்ரோ கார்பரேட் நிறுவனத்திற்கு தாரைவார்க்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு அரசு  ஊழியர்சங்கம் சார்பில் வெள்ளியன்று (ஜூன் 7) சார்நிலை கருவூல அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது